சுத்தகரிப்பு  சாதனங்கள் 
         
       
      
      முன்நிலைப்படுத்துதல் மற்றும் முன்தூய்மைப்படுத்துதல்பணியில் ஈடுபடுத்தப்படும்  சாதனங்கள் 
      தூய்மைப்படுத்தும் சல்லடை 
      
        
          
            - பெரிய அளவுள்ள        தேவையற்ற பொருட்களை இக்கருவி தூய்மைப்படுத்தும். இதனில் ஒரு சல்லடை (அ) இரு        சல்லடை இருக்கும். இக்கருவியில் பெரிய துவாரங்களுடன் அதிரக்கூடிய (அ) சுழலக்கூடிய        பகுதியில் கரடு முரடான விதைகள் சலித்துத் தூய்மையாகிவிடும்.
 
             
           
         
      முடி உதிர்க்கும் கருவி 
      
        
          
            - இக்கருவியின்        எஃகுவினால் ஆன பேரிகையினுள் கிடையாது. கிளையுடன் அடிக்கும் பாகம் ஒன்று இருக்கும்.        விதைகளை இதனுள் செலுத்தும் போது அவை ஒன்றோடு ஒன்று உரசி அவற்றின் மேலுள்ள விதைகளை        பிரிப்பது (ஓட்ஸ்), முடியை உதிர வைப்பது (வால் கோதுமை), கதிரடிப்பது (கோதுமை),        பூச்செதில் மற்றும் முடியை உதிர வைப்பது, உமி நீக்குதல் மற்றும் விதையை பளபளக்கச்        செய்தல் போன்ற செயல்களை செய்கிறது.
 
             
           
         
      உமி நீக்கும் கருவி - மேல் தோல்  நீக்கும் கருவி 
      
        
          
            - இதனில் விதைகளை        உரச வைக்கும் சொரசொரப்பான இரு இரப்பர் பகுதிகள் இருக்கும். உமி நீக்குதல் மற்றும்        மேல் தோலைக் கீறி நீக்குதல் போன்ற பணிகள் ஒரே சமயத்தில் (அல்லது) தனியாக செய்ய        முடியும்.
 
             
           
         
      மக்காச்சோள உமி நீக்கும் கருவி 
      1.  அதிகத் திறனுள்ள மின் செயல்பாட்டு கருவி   -  பெரிய அளவிலான விதைகளுக்கு 
        2.  கைகளால் உமி நீக்குதல்             -      வல்லுநர் (அ) கரு விதை       
         | 
      தூய்மைப்படுத்தும் சல்லடை |